யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்
24 Mar, 2026
1.2 பில்லியன் மக்கள் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
தீவிர சமூகவிலக்கல் காணப்பட்டால் கூட 122 மில்லியன் பேர் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வறுமை, நகரங்களில் மக்கள் நெருக்கமாக வாழுதல்,பரந்துபட்ட சுகாதார நெருக்கடி காரணமாக ஆபிரிக்கா வைரஸ் காரணமாக அதிகளவு பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது என ஐநா தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க கண்டத்தில் இதுவரை 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!