news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொரோனாவினால் இலங்கையில் 5 ஆவது நபர் மரணம்; 44 வயதானாவர் பலி

04 Apr, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட மேலம் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இலங்கையில் உயிரிழந்த 5 ஆவது நபர் இவராவார். இத்தாலியிலிருந்து திரும்பிவந்த நிலையில், வெலிகந்தையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 159 பேருக்கு கொரோனா எனும் கொவிட்19 வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!