கெசல்கமு ஆற்றில் விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!
02 Nov, 2026
கொரோனா ஆபத்து வலயமாக மேல்மாகாணம் பிரகடனத்தப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களே கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஆபத்து வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரசாங்கம் அறிவித்திருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் ஆபத்து வலயமாக மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும்போது பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது அது வைரஸ் கட்டுப்படுத்தலில் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!