தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி!
04 Nov, 2026
மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக எங்களுடைய தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அன்று முதல் நாங்கள் எங்கள் தந்தையை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை.
அவரின் மற்றொரு மகன் ஆசிப், `எங்களால் அவர் இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் எவ்வாறு நான் அவரிடம் பிரியாவிடை பெற முடியும்? அவர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது’ என்று துயரத்துடன் கூறினார்.
மேலும் ஆரிஃப் கான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அடுத்த நாளே இறந்தது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான் மட்டுமே அவருடைய குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர், அவருடைய மாத வருமானம் 16,000 ரூபாய். வீட்டு வாடகை 9,000 ரூபாய் என கூறிய அவர் மகன்கள் தங்களால் இயன்ற வேலைக்கு செல்வதாகவும், ஆனால் நிரந்தர வேலை எதும் இல்லை என்றும் கூறினர்.
கொரோனா தனது வீட்டிற்கும் பரவும் என்ற அச்சத்தில் தன் இல்லத்திற்கு செல்லாமல் இருக்கும் கானின் சக பணியாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ``ஆரிஃப் கான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார், என்னை சகோதரர் போல் பாவித்தார்” என்றார்.
மேலும் ``ஆரிஃபுக்கு வேறு எந்த உடல்நிலை குறைபாடும் இல்லை, ஆனால் கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்தது" என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!