கெசல்கமு ஆற்றில் விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!
02 Nov, 2026
கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று, புதிதாக 2 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை தொற்றுக்குள்ளானவர்களில் 5பேர் மரணமடைந்துள்ளதுடன் 34பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 257பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!