news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொரோனா தொற்று: கம்பஹா -18, கொழும்பு -17, புத்தளம் -12

20 Mar, 2020
இதன்படி  கம்பஹா மாவட்டத்தில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 17 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியல் கீழே உள்ளது. zhtrui7o7

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!