news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொரோனா வைரஸ் : அமெரிக்காவிற்கு அடுத்து ரஷ்யா

12 May, 2020
அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா உருவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,000 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் 5000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!