இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 13 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 239 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், கொரோனா பரவியவர்களில் இதுவரை 6 லட்சத்து 14 ஆயிரத்து 756 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 391 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-
அமெரிக்கா - 40,131
ஸ்பெயின் - 20,453
இத்தாலி - 23,660
பிரான்ஸ் - 19,718
ஜெர்மனி - 4,548
இங்கிலாந்து - 16,060
துருக்கி - 2,017
சீனா - 4,632
ஈரான் - 5,118
பெல்ஜியம் - 5,683
பிரேசில் - 2,388
கனடா - 1,583
நெதர்லாந்து - 3,684
சுவிஸ்சர்லாந்து - 1,393
ஸ்வீடன் - 1,540
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!