சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
கொரோனா வைரஸ் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதற்கு உதவிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார். இந்த நிலையில், இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் அனைவரது சடலங்களும் தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தகவல் வெளியாகியிருந்தது. எனினும், இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எட்டவில்லை என அரசாங்கத்தின் இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண கூறுகின்றார். இதேவேளை, இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, தொடர்ந்தும் அந்த விடயம் குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் தினங்களில் இறுதி தீர்மானமொன்றை எட்ட முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.On special request from Sri Lankan President @GotabayaR, President @ibusolih is consulting stakeholder authorities of the Government of Maldives to assist Sri Lanka in facilitating Islamic funeral rites in the Maldives for Sri Lankan Muslims succumbing to COVID19 pandemic. pic.twitter.com/EPj6TCCLLp
— Abdulla Shahid (@abdulla_shahid) December 14, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!