news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொள்ளுப்பிட்டி கடற்கரையில் சடலம் மீட்பு!

04 Sep, 2023
கொள்ளுப்பிட்டி கடல் கரையின் கற்பாறைக்குள் சிக்கியிருந்த நிலையில், சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!