news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொழும்பில் திடீர் மரணமடைந்த யாழ் மாணவி – சோகத்தில் குடும்பத்தினர்

10 Oct, 2020
யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) தீடிரெனச் சுகயீனமுற்றுள்ளார். இந்நிலையில், கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த மாணவி நேற்று உயிரிழந்தார். குறித்த மாணவி களனிப் பல்கலைக்கழகத்தில் 1ம் வருடத்தில் கற்றுவந்தவர் என்பதுடன், பெற்றோருக்கு ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!