news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கோதுமை மா விலை குறைக்கப்பட்டுள்ளது !

18 Jul, 2023
செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!