news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கோர விபத்தில் இருவர் பலி : காருடன் மோதிய ரயில்..!-(வீடியோ)

12 Dec, 2015

ஜாஹெல பகுதியில் இன்று காலை 7.30 மணியளில், ரயில் ஒன்றுடன் கார் மோதியதால் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த அதிவேக ரயில், ஜாஹெல கபுவத்த புகையிரத கடவையில்  ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடனே மேதியுள்ளது.

ரயிலில் மோதுண்ட கார் பல மையில் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கார் துண்டு துண்டுகளாக்கப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

12366261_1653278208293363_7705185966264310807_n12376829_1653278234960027_1571382004290596593_n

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!