news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கோவணத்துடன் பொன்சேகாவிடமிருந்து நியமனம் பெற்ற உறுப்பினர்

01 Jul, 2015
கண்டி மத்தி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கோவணத்துடன் அங்கு சென்றுள்ளார்.
இவர் கடந்தக் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்பாட்டங்களின் போது கோவனத்துடனேயே கலந்துக்கொள்வார்.அதேபோன்றே இன்று கோவணத்துடன் சென்று ஜனநாயக கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமம் பெற்றுள்ளார். 20150701_141618

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!