இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
உணவகங்கள் திறந்திருந்தாலும் அவற்றில் அமர்ந்து உணவருந்த அனுமதியில்லை. உணவுப் பொதிகளை வாங்கிக் கொண்டு சென்றுவிட வேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது.
ஊரடங்கு முடிந்ததால் மகிழ்ச்சி இருந்தாலும் ஒருவகை அச்சத்துடனேயே மக்கள் நடமாடுகின்றனர். முகக்கவசம் அணிந்திருப்பதுடன் போதிய இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர்.
இத்தாலியில் 2 இலட்சத்துப் பத்தாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 28 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்தனர்.
இன்றுவரை உலகில், 3,579,479 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 248,445 பேர் வரை உயிரிழந்தும், 1,158,956 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!