நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் குளத்தில் சடலமாக மீட்பு!
03 Nov, 2026
அந்த வகையில், பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62 மாணவர்கள் 9A சித்திகளையும்,46 மாணவர்கள் 8A சித்திகளையும்,29 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை, 2021, மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற பரீட்சையில் 517,496 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
அவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,367 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர்.
65 வேம்படி மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி!
2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளிவந்துள்ளது. இது வரை யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் அந்த வகையில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 64 மாணவிகளும்,
யாழ்.இந்துக் கல்லூரியில் 62 மாணவர்களும்,
யாழ். இந்து மகளிர் கல்லூரி 11 மாணவிகளும், இடைக்காடு ம.வித்தியாலயத்தில் 3 மாணவர்களும்,
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 10 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளனர்.
2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளிவந்துள்ளது. இது வரை யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் அந்த வகையில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 64 மாணவிகளும், யாழ்.இந்துக் கல்லூரியில் 62 மாணவர்களும், யாழ். இந்து மகளிர் கல்லூரி 11 மாணவிகளும், இடைக்காடு ம.வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 10 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!