news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சஜித் அணியில் பிளவு: ரணிலுடன் மூவர் இணைவர்

04 Apr, 2023
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ள விருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம், ஹர்ஷ டி சில்வா, ​ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரே இணைந்துகொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!