news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சமந்தா – ராஜ் நிடிமோரு ஜோடி போட்டோ வைரல்! காதல் உறுதி?

08 Nov, 2025

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் காதலை பற்றி சமந்தா வாய்திறக்காமல் தான் இருக்கிறார்.

லேட்டஸ்ட் போட்டோ

இந்நிலையில் சமந்தா பார்ட்டி ஒன்றில் காதலர் ராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. நெருக்கமாக போஸ் கொடுத்து அவர் காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!