சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
பூனையின் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (memory card) கட்டப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பூனை சிறைச்சாலை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று சிறைச்சாலையின் குறித்த பூனை வைத்திருந்த அறையிலிருந்து தப்பிவிட்டதாக சிறைச்சாலை அதிகாரிகளின் தகவலுக்கு அமைய உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தன.
இவ் செய்தியானது சர்வதேச ரீதியாக பல பிரபல ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!