O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள் ; பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை
25 May, 2026
மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருணன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.இவர் மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்கு உட்பட்ட பிரிவில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனும் திருநெல்வேலி Ucmas மாணவனுமான சுதர்சன், அருணன் A1 பிரிவில் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி 2ஆம் இடத்தை பெற்றார்.
இந்த மாணவன் இலங்கையில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற நிலையில் மலேசியா கோலாம்பூரில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிக்கு செல்லத் தெரிவானார்.
நேற்று(2023.12.03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வதேசப் போட்டியில் 36 நாடுகளிலிருந்து பலர் போட்டியில் பங்கு பற்றிய நிலையில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!