எல்.கே.சுதீஷ் மகள் திருமணத்தில் கோபமான தேவயானி... அப்படி என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!
23 Nov, 2026
சமீபத்தில் ஐதராபாத்தில் 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா வந்திருந்தார். எவ்வளவு தான் நவீன உடைகள் ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டாலும், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பொருத்தமாக அணிய வேண்டும்.
அந்த வகையில் ஹாலிவுட்டை விடுங்கள், அது வேறு. நம் பாலிவுட்டுக்கு வந்தால், நிறைய பிரபலங்களுக்கு தர்மசங்கடத்தில் ஆழ்த்துமாறான சூழ்நிலை பல நிகழ்ந்துள்ளன.
பொதுவாக பெண்கள் செல்லும் விழாக்களில் தாம் தான் அழகாக இருக்க வேண்டுமென்று, பல்வேறு அழகான ஆடைகளை அணிவார்கள்.இங்கு 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!