கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் அவல நிலையை பாருங்கள்!
19 Nov, 2026
உடைந்த படகு கல்முனை பகுதியை நேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம், வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், குறித்த படகை கரைக்கு இழுத்து வரும்போது மீனவர்கள், குறித்த கடல் பகுதியில் எந்தவித கடற்சாதனங்களும் இல்லை என தெரிவிக்கின்றனர்.
இது தவிர அப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெறுவதுடன், படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்குதுறையின்றி மீனவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!