சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப் பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப்பத் திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என திலும் அமுனுகம தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!