உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் கடும் போக்குவரத்து நெரிசல், திடீரென ஏற்படக்கூடிய விபத்துகள் குறித்து கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். யூடியூபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக வலைதள பயனாளர்கள் சைபராபாத் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.हैदराबाद का यह यूट्यूबर गलियों में नोटों की गड्डियाँ उड़ा रहा है सिर्फ़ views के लिए, @HYDTP आप करवाई करेंगे? यूट्यूबर का नाम है पॉवर हर्षा एलियास महादेव, kukatpally क्षेत्र का वीडियो है।#Hyderabad #powerharshaalias @hydcitypolice pic.twitter.com/OX9sKHKLVO
— Ajeet Yadav (@ajeetkumarAT) August 22, 2024
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!