news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சாவகச்சேரியில் ஆறு இளைஞர்கள் வாளுடன் கைது – வாகனத்துக்குள் மறைத்து வைத்திருந்தது போது பிடிபட்டனர்.

24 Nov, 2020
சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் நேற்று வாளுடன் கைது செய்யப்பட்டனர். இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் ஒன்று மீட்கப்பட்டது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதி மன்றில் ஆஜர்படுத்த நட வடிக்கை மேற் கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!