சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
அந்த காணிக்குள் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை JCB இயந்திரம் ஒன்றினை வாடகைக்கு எடுத்துச் சென்று, வாகனத்துக்குள் உடனமர்ந்து சாரதியின் உதவியோடு பெண்ணொருவர், வேலிகளை இயந்திரத்தால் அகற்றி, உள்நுழைந்து காணியில் இருந்த வீட்டை இடித்து, தரைமட்டமாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், காணிக்குள் அத்துமீறி நுழைந்த பெண்ணையும், இயந்திர சாரதியையும் கைதுசெய்ததோடு, JBC இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையிலான காணி பிரச்சினையே இக்குற்றச் செயலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!