news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சாவகச்சேரியில் 22கிலோ எடையுடன் வெங்கனாந்தி பாம்பு! அச்சத்தில் மக்கள்

15 Dec, 2015
  யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். nkj-0222கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது. காடுகளில் வசிக்கும் வென்கனாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது, இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!