news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகள்

06 May, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. சாவகச்சேரி நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) - 2,959 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 2,594 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,445 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA ) - 738 வாக்குகள் - 2 உறுப்பினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 535 வாக்குகள் - 1 உறுப்பினர்      

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!