38 பேரை கொன்று தின்ற கொடூரக் கொலைக்காரன்
27 Oct, 2026
நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேவாலயத்திற்கு வெளியே திரண்டுள்ள பெருமளவு மக்கள் கத்திக்குத்தில் ஈடுபட்டவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருவதுடன் பொலிஸாரின் வாகனங்களை தாக்கிவருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் குறிப்பிட்ட தேவாலயத்திற்குள் வைத்திருக்கின்றனர் சுமார் 5000க்கும் அதிகமானவர்கள் அந்த தேவாலயத்தை சூழ்ந்துள்ளனர். அசிரியன் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள்ளேயே மதகுரு தாக்கப்பட்டுள்ளார் இதனை தொடர்ந்து 5000க்கும் அசீரியன் கிறிஸ்தவர்கள் தேவாலயத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என கோரி வருவதுடன் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.BREAKING: Thousands of angry protesters have surrounded the Wakeley church and chanting 'bring him out' after mass stabbing attack in Sydneypic.twitter.com/MupeOEQ4ra
— Insider Paper (@TheInsiderPaper) April 15, 2024
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!