ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
'எஸ்.டி.ஆர் 49' மற்றும் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் சிம்புவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில், சிம்புவை சந்தித்த ஒரு ரசிகர், அவரைப் பார்த்ததும் ரோட்டிலேயே விழுந்து வணங்கிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைக் கண்ட சிம்பு உடனடியாகத் தன் காரில் இருந்து இறங்கி வந்து, கண்ணீருடன் அழுத அந்த ரசிகரிடம் பேசி, அவரைச் சமாதானப்படுத்தி, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார். சிம்புவின் இந்த எளிமையான செயல் ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
Nothing but pure respect for #SilambarasanTR ♥️🥺#Arasan @SilambarasanTR_ pic.twitter.com/BvjjMU6St2 — STR Trends (@STRTrends_) December 9, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!