அல்லைப்பிட்டியில் பேருந்து - முச்சக்கரவண்டி மோதி பயங்கர விபத்து! பெண் ஒருவர் உயிரிழப்பு
21 Oct, 2026
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு 16 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பான பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 8 அமைப்புகள் மற்றும் 155 தனிநபர்கள் மீதான தடையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 தனிநபர்களின் பெயர் விபரங்களை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரம்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!