news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறுவர் போராளிகளை இணைத்தமை தொடர்பிலும் கருணாவிடம் விசாரணைகள் வேண்டும்! – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

26 Jun, 2020
சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை தொடர்பிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!