கடந்த சில தினங்களுக்கு முன்னார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறியிருந்த கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று புதன்கிழமை மாலை குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டு செய்யப்பட்டதற்கான ஆத்தாட்சியுடன் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர் முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!