இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ஆசியாவின் மிகப்பெரிய நதி யாசி (Yasi). சீனாவின் மேற்குப் பகுதியில் மலைகளால் சூழப்பட்ட இந்த ஆறு கிட்டத்தட்ட முழு சீனாவிலும் பாய்ந்து தென் சீனக் கடலில் கலக்கிறது. 1911ல் பெய்த அதிகனமழை காரணமாக யாங்சே ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததாகவும், இந்த பயங்கர வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 2,00,000 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
1931ல், சீனாவில் மற்றொரு பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் விளைவுகள் இன்னும் மோசமாக இருந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 3 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் வகையில், சீன அரசு இந்த விலையுயர்ந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.
இந்த அணையின் கட்டுமானத்தில் 2 கோடியே 80 லட்சம் யூரிக் மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில் இந்தளவு கான்கிரீட்டை ஒரு முறை ஊற்றினாலே, சுவிட்சர்லாந்து முழுவதும் இரண்டு அடி கான்கிரீட்டின் கீழ் மூழ்கிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அணையில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைத்திருப்பதால் பூமி மெதுவாக சுழல ஆரம்பித்துள்ளது. 0.06 மைக்ரோ விநாடிகள் வேகம் குறைந்ததால், உலகளவில் நாளின் நீளம் 0.06 மைக்ரோ விநாடிகள் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, சீனா இயற்கை பேரழிவு வெள்ளத்தை சமாளிக்க முடியும். அதே நேரத்தில், இந்த அணையின் மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வறட்சியை சமாளிக்க அவசியம் ஏற்படும் போது, சீனா இந்த அணையின் மூன்று நீர்த்தேக்கங்களை திறந்து விடுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!