இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
(ஏவுகலனில் பயணிக்க க்ரூ-10 குழுவைச் சேர்ந்த தளபதி ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் கென்னடி மையத்தில், ஏவுதளம் 'பேட்-39'இல் தயார் நிலையில் இருந்தனர்.)
இந்த ராக்கெட் சரியான நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டால், நிக் ஹாக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ், புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் மார்ச் 19ஆம் தேதியன்று தங்கள் பயணத்தை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தொடங்குவார்கள். அவர்கள் மார்ச் 20 அல்லது 21 அன்று பூமிக்குத் திரும்புவார்கள்.
சுனிதாவும் வில்மோரும் அப்போது 288 நாட்கள் விண்வெளியில் தங்களின் காலத்தைக் கழித்தவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் ஹாக்கும், கோர்புனோவும் 173 நாட்கள் விண்வெளியில் தங்கியவர்களாக இருப்பார்கள்.
தனி விண்கலன் ஒன்றில் நீண்ட நாட்கள் விண்ணில் தங்கியிருந்த விண்வெளி வீரர், ஃப்ராங்க் ரூபியோ. அவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் 371 நாட்கள் தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது.
அவர் சென்ற சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓர் ஆண்டுக்கும் மேலாக அவர் விண்வெளியிலேயே இருக்க நேரிட்டது. பிறகு மற்றொரு சோயுஸ் விண்கலன் மூலமாக அவர் வீடு திரும்பினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!