நோ சொல்ல மனசு இல்லை..21 மனைவிகள்..பெயரே மறந்து போச்சு!- வங்கதேச பிச்சைக்காரரின் விசித்திரக் காதல் புராணம்!
08 Oct, 2026
சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் புகுந்த நபர், தனது ஆடைகளை களைந்துவிட்டு, சுப்பர்மார்கெட்டிலிருந்த பாலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு ஓடித்திரிந்த சம்பவமொன்று அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கென்டக்கி (Kentucky) மாநிலத்திலுள்ள சுப்பர்மார்கெட் ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன.
முகமூடி மாத்திரம் அணிந்துகொண்டிருந்த இந்நபர், பாலை தனது தலையில் ஊற்றிக்கொண்டு, தனது உடலில் தீப்பற்றிவிட்டதாகக் கூறி அவ்வர்த்தக நிலையத்துக்குள் ஓடித்திரிந்தார்.
இவர் ஏன் இப்படி செய்தார் எனத் தெரியவில்லை. குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கென்டக்கி மாநில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!