news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சுரேன் ராகவன், மஸ்தான், அரவிந்தகுமார் உள்ளிட்ட 21 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு

18 Apr, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று 21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமித்துள்ளனர்.   17 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை நிறுவியதன் பின்னணியில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாநில அமைச்சர்கள் விவரம் வருமாறு: 01. ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு 02. ரோஹண திசாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சு 03.அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சு 04. லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு 05. தாரக்க பாலசூரிய – வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு 06. இந்திக்க அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சு 07. சனத் நிஷாந்த – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சு 08. சிறிபால கம்லத் –  மகாவெலி இராஜாங்க அமைச்சு 09. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சு 10. சிசிர ஜயகொடி – தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சு 11. பிரசன்ன ரணவீர – தொழில் இராஜாங்க அமைச்சு 12. டீ.வீ. சானக்க – சுற்றுலா மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சு 13. டீ.பீ. ஹேரத் – கால்நடை இராஜாங்க அமைச்சு 14. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார தானிய பயிரிடல் மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு 15. அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சு 16. அரவிந்த் குமார் – பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு 17. கீதா குமாரசிங்க – கலாசார மற்றும் அரங்கியற் கலை இராஜாங்க அமைச்சு 18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு 19. கபில நுவன் அத்துகோரல – சிறியளவான ஏற்றுமதி பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு 20. கயாஷான் நவநந்த – சுகாதார இராஜாங்க அமைச்சு 21. சுரேன் ராகவன் – கல்வி சேவை மற்றும் மறுவாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!