சூர்யாவின் ‘கருப்பு’ படத்திற்கு சாதனை!—ப்ரீ பிசினஸில் பெரிய ரெக்கார்ட்
சூர்யா – RJ பாலாஜி கூட்டணியில் உருவாகும் கருப்பு திரைப்படம் வெளியாவதற்குமுன்பே பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம். விஜய், அஜித் படங்களின் சாட்டிலைட் உரிமை கூட இன்னும் விற்பனையாகாத நிலையில், சூர்யாவின் கருப்பு ப்ரீ பிசினஸில் புதிய ரெக்கார்டைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!