news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செவனகல விபத்தில் மூவர் பலி; 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி

02 Aug, 2015

சிறிய ரக லொறி ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் மூவர் பலி­யா­கி­ய­துடன், 16 பேர் காய­ம­டைந்த சம்­ப­வ­மொன்று உட­வ­லவ செவ­ன­கல ஹப­ர­லு­ஹார பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­ப­வத்தில் பலி­யா­ன­வர்கள் இரத்தின­புரி குரு­விட்ட பகு­தி­யைச் ­சேர்ந்த மூன்று பெண்கள் என தெரிய வந்­துள்­ளது.

கதிர்­காம யாத்­திரை சென்று திரும்பி வந்து கொண்­டி­ருந்த போதே இந்த விபத்துச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

விபத்தில் காய­ம­டைந்­த­வர்கள் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!