ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
Sha-Rukh-Khan
மேலும்அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் விஜய் சேதுபதி இரண்டு படங்களை கைவிட வேண்டி இருந்ததாகவும், ஆனால் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் இந்திய சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதை கேள்விபட்டிருப்போம்.
நடிகர்களின் சம்பளத்தில் பேரம் பேசுவது வழக்கம் என்றாலும், சம்பளம் குறித்து எந்த விவாதமும் இல்லாமல் ஷாருக் விஜய் சேதுபதியை படத்தில் கமிட் செய்துள்ளார்.
“ஷாருக்கான் திறமைகளை மதிக்கும் ஒருவர் மற்றும் ஒவ்வொரு நடிகரும் நல்ல சம்பளம் பெறத் தகுதியானவர் என்று கருதுபவர் விஜய்சேதுபதி இந்திய சினிமாவின் மிகவும் நம்பத்தகுந்த நடிகர்களில் ஒருவர்.
இதற்கிடையில், தீபிகா படுகோன் ஜவான் படத்தில் தனது கெஸ்ட்ரோலில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால், தீபிகா வயதான கேரக்டரின் மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!