சொந்த ஜாதில கல்யாணம் பண்ண சொன்ன ஜெயலலிதா!
சூர்யா - கார்த்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்கள். இவர்கள் நடிப்பில் பல பிரமாண்ட படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதுக்குறித்து சிவகுமார் தெரிவிக்கையில்,
சூர்யா - ஜோதிகா பல வரும் காதலித்தனர், நீங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் எனக்கு திருமணமே வேண்டாம் என சூர்யா-ஜோதிகா இருவருமே உறுதியாக இருந்தனர்.
இந்நிலையில் சிவகுமார் ஒரு பேட்டியில், சூர்யா திருமணத்துக்கு வந்த ஜெயலலிதா உங்க அண்ணே தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார், நீயாவது உங்க ஜாதி பெண்ணை திருமணம் செய் என்று கார்த்தியிடம் சொன்னதாக சிவகுமார் கூறியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!