ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் காத்தான்குடியிலிருந்து சைக்கிளில் வரும் மாணவி- (வீடியோ)
மட்டக்களப்பு - காத்தான்குடியை சேர்ந்த மாணவி ஒருவர் துவிச்சக்கர வண்டியில் கொழும்பு நோக்கிய பயணத்தை இன்று(07) ஆரம்பித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் அற்ற எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து மகஜரொன்றை கையளிக்கும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!