ஹபராதுவை விபத்து: பேருந்தின் சாரதி, நடத்துனர் கைது!
25 Oct, 2026
தற்போதைய அரசின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(7) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவைப் பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம்(5) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!