news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜனாதிபதி தேர்தலில் இறுதி முடிவு இதோ

22 Sep, 2024
வெளியாகியிருக்கும் நாடளாவிய ரீதியிலான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!