news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார்

11 May, 2022
கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயாராகவுள்ளார் என்றும் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!