news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜன்னல் கம்பிகளுக்கிடையில் தலை சிக்கி தொங்கிக் கொண்டிருந்த சிறுவன்! திடுக்கிடும் சம்பவம்

07 Sep, 2020
சீனாவில் 5வது மாடியின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிக்கொண்ட சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். ஷான்டோங் மாகாணத்தில் ஜாக்சியன் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஜன்னல் கம்பிகளுக்கு இடையே 6 வயது சிறுவனின் தலைமாட்டிக்கொண்ட நிலையில் உடல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்து. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 பிரிவாக பிரிந்து ஜன்னல் கம்பிகளை வெட்டி எடுத்து சிறுவனை மீட்டனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!