'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
இந்த ஜோடி 39 பந்தில் 79 ரன்கள் குவித்தது. 214 என்ற இலக்குடன் கனடா களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து கனடா தோல்வியை தழுவியது. 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றியை சுவைத்தது.
கனடா சார்பில் நவ்நீத் தலிவால் அதிகபட்சமாக 49 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
ஹர்ஸ் தாக்கர் 33 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிக்டி 4 விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு ஆதாரமாக விளங்கினார். ",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!