வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!
27 Oct, 2026
கடந்த வார இறுதி முதல் எந்த மாற்றமும் இன்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில், இன்று (டிசம்பர் 11) திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி,
24 கரட் தங்கம் (பவுண்): ரூ. 336,000/-
22 கரட் தங்கம் (பவுண்): ரூ. 309,200/-
24 கரட் தங்கம் (கிராம்): ரூ. 42,000/-
22 கரட் தங்கம் (கிராம்): ரூ. 38,650/-
வெள்ளி (கிராம்): ரூ. 800/-
என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!