12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
எல் மென்ச்சோவின் மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவின் 20 மாநிலங்களில் வன்முறை வெடித்தது.
வாகனங்களுக்குத் தீ வைப்பு மற்றும் சாலை மறியல் போன்ற சம்பவங்களில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அவரது உடல் ஒரு பளபளப்பான தங்க நிறப் பேழையில் வைக்கப்பட்டுஇ மெக்சிகோவின் பாரம்பரிய 'பாண்டா' இசையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
சேவல் சண்டையில் அவருக்கு இருந்த விருப்பத்தைக் குறிக்கும் வகையில்இ சேவல் வடிவிலான மலர் அலங்காரங்கள் உட்பட நூற்றுக்கணக்கான பூங்கொத்துகள் அஞ்சலிக்காக வந்திருந்தன.
இவற்றை எடுத்துச் செல்ல மட்டும் 5 பாரவூர்திகள் தேவைப்பட்டன.
இதேவேளை, இறுதிச் சடங்கின் போது மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்கஇ தேசியக் காவல்படை மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!