news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தனிப்பட்ட பாதுகாப்புக்காக மிளகு ஸ்ப்ரே கொண்டு வர அனுமதி கோரும் எம்.பி. அர்ச்சுனா

30 Oct, 2025
 

பாதுகாப்புக்காக மூன்று மிளகு ஸ்ப்ரேக்கள் கோரிக்கை – அர்ச்சுனா ராமநாதனின் கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு.

ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க கூடியதாகும் என அதன் தன்மையை குறிப்பிட்டு தான் கொள்வனவு செய்த இதை அனுமதிக்குமாறு கோரி அக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வீரசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!